ADDED : ஜூன் 10, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில் நேற்று புதிய சப் இன்ஸ்பெக்டராக, ஜெயசீலி பொறுப்பேற்றார்.
கிள்ளை போலீஸ் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டராக இருந்த பிரபு, சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில், ஸ்ரீ முஷ்ணம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயசீலி, அங்கிருந்து மாற்றப்பட்டு, கிள்ளை போலீஸ் நிலையத்தில் நேற்று புதிய சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு சகா போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
