sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் திடீர் தீ விபத்து

/

கடலுாரில் திடீர் தீ விபத்து

கடலுாரில் திடீர் தீ விபத்து

கடலுாரில் திடீர் தீ விபத்து


ADDED : செப் 10, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் முதுநகரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

கடலுார், முதுநகர் மணவெளியைச் சேர்ந்தவர் பாபு. இவர், அதே பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருள்குடோன் நடத்தி வருகிறார். இங்கு நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த கடலுார், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையில் சிப்காட் மற்றும் கடலுாரில் இருந்து மொத்தம் 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us