தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் கோடைகால தடகள பயிற்சி முகாம்

கடலுாரில் கோடைகால தடகள பயிற்சி முகாம்

கடலுாரில் கோடைகால தடகள பயிற்சி முகாம்


ADDED : மே 14, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

கடலுார் மாவட்ட தடகள கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை:

கடலுார் மாவட்ட தடகள கழகம் சார்பாக தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமை கடலுார் மாவட்ட தடகள கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் தடகள கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் மூத்த தடகள வீரர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை, மாலை வேலைகளில் சத்தாண உணவு வழங்கப்படுகிறது.

பயிற்சி முகாம் நாளை (15ம் தேதி) முதல் 30 வரை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு தடகள பயிற்றுநர் மாயகிருஷ்ணன் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோரை 7339611969,7502126870 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us