/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கல்
/
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கல்
ADDED : மே 13, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் முத்தையாநகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், அண்ணாமலை நகர் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கினார். ஆட்டோ டிரைவர்களுக்கு பேராசிரியர் சீனிவாசன் சீருடைகள் வழங்கினார். தொடர்ந்து, அண்ணாமலை நகர் மற்றும் உசுப்பூர் துப்பரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பேராசிரியர் பாலகுமார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.
கார்த்தி நன்றி கூறினார்.