தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாசில்தார் பொறுப்பேற்பு 

தாசில்தார் பொறுப்பேற்பு 

தாசில்தார் பொறுப்பேற்பு 


ADDED : ஜூலை 06, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் தாசில்தாராக சதீஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடலுார் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் கடலுார் ஆதிதிராவிடர் நல அலுவலக தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். கடலுார் கலால் உதவி ஆணையர் அலுவலக மேலாளராக பணியாற்றிய சதீஷ்குமார் சிதம்பரம் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் சதிஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us