
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக ரேவதி பொறுப்பேற்றார்.
சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக, விழுப்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.