ADDED : செப் 08, 2024 06:10 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கண்ணன் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக, வேலுமணி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர், ஏற்கனவே சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
