ADDED : ஆக 29, 2024 11:08 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கிராஜ் கடந்த வாரம் பெரம்பலுார் டி.எஸ்.பி., யாக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த கிரியா சக்தி, நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
