நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் சப் இன்ஸ்பெக்டராக கோபிநாத் பொறுப்பேற்றார்.
வேப்பூர் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரவிச்சந்திரன், ராமநத்தத்திற்கு மாற்றப்பட்டார். அதையடுத்து, வேப்பூர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டராக கோபிநாத் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.