sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : மே 10, 2024 09:43 PM

Google News

ADDED : மே 10, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: வாலிபர் துாக்குப்போட்டு தற்காலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராகுல், 27; நேற்று முன்தினம் இரவு, சிதம்பரம் பெரியவாணி தெருவில் உள்ள ராகுலின், சித்தப்பாவுக்கு சொந்தமான கார் ஸ்டாண்டிற்கு, இரவு வாட்ச்மேன் வராததால், ராகுல் சென்று தங்கியிருந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில் பகலில் பணியாற்றும் வாட்ச்மேன், வந்து பார்த்தபோது, ராகுல், கார் ெஷட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us