ADDED : மே 03, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
கடலுார்: முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த அக்கரைகோரியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்,78; இவர் கடந்த ஏப்.,29ம் தேதி காலை வெளியே சென்று விட்டுவருவதாக வீட்டிலிருந்து சென்றார்.
அதன்பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
