நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் முதுநகர் மோகன்சிங் தெருவை சேர்ந்த முத்தையன் மகன் நடராஜன், 58; டீ மாஸ்டர். இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்து வந்தது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 6ம் தேதி வயிற்று வலி அதிகமானதால், வீட்டில் துாக்குப்போட்டுக்கொண்டார்.
கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனர்.