தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : ஜூலை 15, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி ஜூலை 16–: மகன் மாயமானதாக தாய் போலீசில் புகார் அளித்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த அயன் அகரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் அன்பு சாரதி, 19; இவர் கடந்த, 11ம் தேதி, கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தாய் சசிகலா குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us