தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்குறள் பயிலரங்கம்

திருக்குறள் பயிலரங்கம்

திருக்குறள் பயிலரங்கம்


ADDED : செப் 10, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது.

தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

தமிழ் ஆசிரியர் ஜீவா வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.செயலாளர்நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

ஆசிரியர்கள் சங்கர், ராமன், அருள், பிரகாசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்கள் ஜீவா, இளவரசி, மகாராணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

ஆசிரியர் ராஜராஜன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us