sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தக்காளி விலை 'கிடுகிடு'

/

தக்காளி விலை 'கிடுகிடு'

தக்காளி விலை 'கிடுகிடு'

தக்காளி விலை 'கிடுகிடு'


ADDED : ஜூன் 13, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுாரில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காய்கறி விலை எப்போதும் இல்லாத அளவில் அதிகரி்த்துள்ளது. அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் 3 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென விலை உயர்ந்து 1 கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தினந்தோறும் கிலோ கணக்கில் வாங்காமல், கிராம் கணக்கில் தக்காளி வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us