sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாளைய மின் தடை

/

நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : ஜூலை 18, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை 9:00 மணி முதல் 4:00 வரை

செம்மண்டலம் துணை மின் நிலையம்: காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பர் நகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலகம் பகுதி, அங்காளம்மன்கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணாநகர், துரைசாமிநகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம்நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜீவ் காந்தி நகர், இந்திரா காந்தி நகர்.

செம்மங்குப்பம் துணை மின் நிலையம்: கடலுார் துறைமுகம், கடலுார் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, செல்லங்குப்பம், ஏணிக்காரன்தோட்டம், பூண்டியாங்குப்பம், சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், கிஞ்சம்பேட்டை, சிவானந்தபுரம், நடுத்திட்டு, தியாகவள்ளி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சாலைக்கரை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, சிந்தாமணிக்குப்பம், காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு.

கோரணப்பட்டு துணை மின் நிலையம்: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளபை்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலப்பட்டு, கிருஷ்ணாபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.

தோப்புக்கொல்லை துணை மின் நிலையம்: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையம்: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.

சிதம்பரம் துணை மின் நிலையம்: சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட்,மாரியப்பா நகர், சி.முட்லுார், கீழ் அனுவம்பட்டு, வக்கரமாரி, மணலுார், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, பின்னத்துார், கிள்ளை, பிச்சாவரம், கனக்கரப்பட்டு, சிவபுரி, மாரியப்பா நகர், அண்ணாமலை நகர்.

பு.முட்லுார் துணை மின் நிலையம்: பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை.

காலை 9:00 மணி முதல் 2:00 வரை

கோ.பூவனுார் துணை மின் நிலையம்: மங்கலம்பேட்டை, கர்னத்தம், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லுார், கோ.பூவனுார், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்துார், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிக்குப்பம், முத்தனங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம் மற்றும் நடியப்பட்டு.






      Dinamalar
      Follow us