காலை 9:00 மணி முதல்,மதியம் 2:00 மணி வரை.
விருத்தாசலம், பூதாமூர், பெண்ணாடம், சிதம்பரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:
விருத்தாசலம் நகரம், ரயில்வே ஜங்ஷன், கடைவீதி, சேலம் மெயின் ரோடு, கடலுார் மெயின்ரோடு, ஜங்ஷன் ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, பூதாமூர், சாத்துக்கூடல், ஆலிச்சிகுடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், கண்டியங்குப்பம் மற்றும் கண்டியங்குப்பம், முதன்மை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்கள்.
எம்.பரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
முகாசப்பரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிகுப்பம், தொட்டிகுப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடச்சித்துார், மு.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம் உள்ளிட்ட கிராமங்கள்.
பெண்ணாடம், கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழன் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன், அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, தி.அகரம், இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிகாடு, சவுந்திர சோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரிய கொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், கொள்ளத்தங்குறிச்சி, முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வதிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்துார், போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குறுக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை.
சிதம்பரம் நகரப் பகுதிகள்,அம்மாபேட்டை, மாரியப்பாநகர்,வண்டிகேட், சி.முட்லுார்,கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணனுார், வல்லம்படுகை, தில்லைநாயக்கபுரம், பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

