நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் 4:00 வரை
கீழக்குப்பம் துணை மின் நிலையம்: மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம்,பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு, மாருதி நகர.
கீழக்கொல்லை துணை மின் நிலையம்: கே.எஸ்.கே.நகர் , அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர்.