ADDED : ஜூன் 24, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரியில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புவனகிரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கடைவீதி, பாலக்கரை, பஸ் நிலையம், கீரப்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பாஸ்கர் மற்றும் போலீசார் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலையோர வியாபாரிகளிடம், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும்இடையூறு இல்லாமல் செயல்படுமாறு அறிவுறுத்தினர்.
