தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஜூலை 12, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் கிராம விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.

கம்மாபுரம் வட்டார வேளாண்துறை அட்மா திட்டத்தின் சார்பில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ் விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் வழங்கினார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் விவசாயிகளுக்கு நெல் பயிரில் அனைத்து விதமான தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

மேலும், மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் நெல் பயிரில் விதை நேர்த்தி, தரமான விதை, மண் பரிசோதனை மற்றும் பூச்சித்தாக்குதல், அதனை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

துணை வேளாண் அலுவலர் பிரான்சிஸ், வட்டார தொழில் நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி வேளாண் அலுவலர்கள் ரமேஷ், ராஜிவ்காந்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us