ADDED : ஜூலை 16, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி அருகே சூதாடிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த சாத்தப்பாடி கிராமத்தில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அருள்பிரகாஷ், 30; மற்றும் விஜயகுமார், 35; ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
