ADDED : ஏப் 28, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அடுத்த கோபாலபுரம் சைமா சாயப்பட்டறை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் நீல நிற கட்டம் போட்ட கைலியும், சந்தன கலர் சட்டையும் அணிந்திருந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

