தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாத  முதியவர் சடலம் 

அடையாளம் தெரியாத  முதியவர் சடலம் 

அடையாளம் தெரியாத  முதியவர் சடலம் 


ADDED : ஜூன் 28, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த, 14ம் தேதி 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி கிடந்தார்.

உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதற்கிடையே, முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் வெள்ளை நிற வேட்டி அணிந்திருந்தார். 

இதுகுறித்து கடலுார் மஞ்சக்குப்பம் வி.ஏ.ஓ., சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us