/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்
/
ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 25, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் கலைச்செல்வி செல்வராசு முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், கொளஞ்சி, பாப்பாத்தி ராமலிங்கம், அகிலா, செல்வராணி நிர்மல், மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது, புதிய திட்டப்பணிகளை தேர்வு செய்வது, வரவு செலவுகள் உள்ளிட்டவை குறித்து தீர்மானிக்கப்பட்டது.