தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாதவர் சாவு

அடையாளம் தெரியாதவர் சாவு

அடையாளம் தெரியாதவர் சாவு


ADDED : ஏப் 26, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: சின்னகங்கணாங்குப்பம் அய்யனார் கோவில் அருகே இறந்த கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த சின்னகங்கனாங்குப்பம் வெட்டு குளத்து அய்யனார் கோவில் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.

வி.ஏ.ஓ., கார்த்திகேயன், 45; கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us