sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகன கண்ணாடி உடைப்பு; 3 பேர் மீது வழக்கு

/

வாகன கண்ணாடி உடைப்பு; 3 பேர் மீது வழக்கு

வாகன கண்ணாடி உடைப்பு; 3 பேர் மீது வழக்கு

வாகன கண்ணாடி உடைப்பு; 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 06, 2024 03:33 AM

Google News

ADDED : மே 06, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பாலுார் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பாலுார் அருகே உள்ள பழைய சன்னியாசிப்பேட்டை காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள் மகன் சுருதிக், 22; என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் குடும்ப பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே சென்ற வெங்கடேசனை சுருதிக், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு,செந்தில் ஆகிய 3 பேரும் ஆபாசமாக திட்டி தாக்கினர்.

மேலும் வெங்கடேசனுக்கு சொந்தமான டி.என்.83 பி 8236 என்ற எண்ணுள்ள தோஸ்த் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் சுருதிக், 22; விஷ்ணு, 23; செந்தில், 25; ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us