/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெற்றி விநாயகர் கோவில் இன்று கும்பாபிேஷகம்
/
வெற்றி விநாயகர் கோவில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஆக 22, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணியளவில் கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், முதல் கால பூஜைகள் நடந்தது. இன்று காலை 8:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி நாடி சந்தானம், சகஸ்ரநாம அர்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மஹாபூர்மணாஹூதி தீபாராதனை நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் கடம் புறப்படாகி கும்பாபிேஷகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் இந்து முன்னணியினர் செய்துள்ளனர்.