நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: சுதந்திர தினத்தையொட்டி, வேப்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார்.
நல்லுார் துணை பி.டி.ஓ., உமா, ஊராட்சி செயலர் வெங்கடேசன், வி.ஏ.ஓ., ராஜாமணி பங்கேற்றனர்.
நல்லுாரில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் புஷ்பா குமரேசன் தலைமை தாங்கினார். நல்லுார் ஒன்றிய அலுவலர் முகேஷ், ஊராட்சி செயலர் பாலு பங்கேற்றனர். வண்ணாத்துாரில் ஊராட்சி தலைவர் மூக்காயி தலைமையில் சிறப்பு கிராம சபை நடந்தது.

