தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : மே 23, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: திரவுபதியம்மன் கோவிலில் இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

கடலுார் அடுத்த சுத்துக்குளம் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த, 7ம் தேதி கணபதி பூஜை நடந்தது.

கடந்த, 12ம் தேதி காலை கொடியேற்றுதலுடன் விழா துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

நேற்று பகாசூரனுக்கு அன்னம் அளித்தல் உற்சவம் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு மேல் திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து இரவு ஸ்ரீபுஷ்ப நிவாஷ நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுத்துக்குளம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us