sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஆக 10, 2024 05:34 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி பஞ்சவர்ணம் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் பாலாஜி,33; இவரது மனைவி லட்சுமிபிரியா,30; இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.பாலாஜி ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 7 ம்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக தனது டி.வி.எஸ்.,விக்டர் பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம்,உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

லட்சுமிபிரியா கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us