ADDED : ஜூன் 06, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குழந்தையுடன் மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி அடுத்த, ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 34. இவரது மனைவி பிரியங்கா, 23; திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த, 3ம் தேதி, குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியங்கா காணவில்லை. இதுறித்து ராஜா கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.