ADDED : மார் 10, 2025 12:24 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் மூத்த குடிமக்கள் நல சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது.
சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். அம்சா பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், மகளிர் முக்கியத்துவம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது குறித்து விளக்கப்பட்டது. ஷேமா, புஷ்பா, மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
