தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அண்ணாமலை பல்கலையில் பயிற்சி பட்டறை 

அண்ணாமலை பல்கலையில் பயிற்சி பட்டறை 

அண்ணாமலை பல்கலையில் பயிற்சி பட்டறை 


ADDED : ஆக 27, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்ககம் சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.

பல்கலைக்கழக உளவி யல் துறையில் நடந்த பயிற்சி பட்டறைக்கு, தொழில் முனைவோர் இயக்கக இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். வேலை வாய்ப்பு அலுவலர் நீலகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கல்வி புல முதல்வர் குலசேகரபிள்ளை பேசினார். துணை இயக்குனர் பத்மநாபன் பாராட்டுரை வழங்கினார்.

மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் சிவகுமார் நேர்காணல் திறன்கள் குறித்தும், வணிக நிர்வாக பேராசிரியர் நாராயணன் தொழில் முனைவு தலைப்பிலும் பேசினர்.

உளவியல் துறைத்தலை வர் கோவிந்த, துறை பேராசிரியர்கள், மற்றும் இறுதியாண்டு மருத்துவ உளவியல் மற்றும் பயன்பாட்டு உளவியல் மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us