/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவிலில் யஜூர்வேத உபாகர்ம நிகழ்ச்சி
/
காட்டுமன்னார்கோவிலில் யஜூர்வேத உபாகர்ம நிகழ்ச்சி
ADDED : ஆக 20, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை சார்பில் யஜூர்வேத உபாகர்ம நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியை கவுரவ தலைவர் சங்கர் வழி நடத்தினார். இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் குரு பிரசாத், பொருளாளர் வேங்கட கணபதி, துணைப் பொருளாளர் செந்தில்குமார், கபாலி, சங்கரன், பாலசுப்ரமணியன், சுயம்பு, முரளி, குகன், ஞானசக்தி, ராஜகோபாலன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.கண்ணன்நன்றி கூறினார்.

