ADDED : ஆக 08, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராமராஜன் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், அறக்கட்டளை பேராசிரியர்கள் கருணாகரன், தமிழ்ச்செல்வன், தாட்சாயிணி, கிரிஜா, சாந்தகுமாரி, தெய்வசக்தி, எழிலரசி ஆகியோர் உடற்பயிற்சி செய்வதன் முக்கித்துவம் குறித்தும், காயகல்பம், யோகா பயிற்சி, தீட்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
