/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
சிறுமியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
சிறுமியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
சிறுமியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : பிப் 16, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்த சிதம்பரநாதன்பேட்டை, பொட்டகளம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் யுவராஜ், 22; இவர், 8ம் பயிலும் 13 வயது சிறுமியிடம் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து யுவராஜை கைது செய்தனர்.