sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

110 வயது மூதாட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

/

110 வயது மூதாட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

110 வயது மூதாட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

110 வயது மூதாட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்


ADDED : டிச 10, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் கடந்த 2011ல், 98 வயதில் இறந்தார்.

இவரது மனைவி ராசாம்பாள்,110; இவருக்கு 14 பிள்ளைகள். மூத்த மகன் சாரங்கபாணி, 73; வயதில் உயிரிழந்தார். இளையமகன் ஞானசேகரன் பராமரிப்பில் ராசாம்பாள் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராசாம்பாளின் 110வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார்.






      Dinamalar
      Follow us