sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடுவீரப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்

/

நடுவீரப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்

நடுவீரப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்

நடுவீரப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்


ADDED : டிச 16, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 16, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து 12 பேர் காயமடைந்தனர்.

நெய்வேலி அடுத்த வடக்குமேலுார் பகு தியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கிழக்கு ராமாபுரத்தில் நடக்கும் தனது சகோதரியின் வீடு கிரஹப்பிரவேசத்திற்கு அப்பகுதியை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை டூரிஸ்ட் வேனில் (டி.என்.37 சி.ஜே 7294) நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அழைத்து சென் றார். வேனை வடக்கு மேலுார் மகேஷ், 37, என்பவர் ஓட்டினார்.

பத்திரக்கோட்டை அருகே வந்தபோது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த கமலக்கண்ணன், 41; வேலுசாமி, 35; வெங்கடாசலம், 64; திருஞானவள்ளி, 62; லட்சுமிகாந்தி, 47; வெங்கடேசன், 52; சிவரஞ்சனி, 18; பெருமாள், 63; செல்வராணி, 54; வள்ளி, 62; ரெங்கம்மாள், 57; சந்திரா,56; ஆகிய 12 பேரும் காயமடைந்தனர்.

அனைவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர். விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us