தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது


ADDED : அக் 05, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம் நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழைய இரும்பு பொருட்களை திருடிய 2 பெண்களை பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர்.

விசாரணையில், ஊமங்கலம், தெற்கு வெள்ளூர் லதா, 33; அன்பரசி 32; என்பதும், இரும்பு பொருட்களை திருடியதும் தெரிந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us