sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதை பொருள் கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது

/

போதை பொருள் கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது

போதை பொருள் கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது

போதை பொருள் கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது


ADDED : செப் 06, 2025 03:22 AM

Google News

ADDED : செப் 06, 2025 03:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே போதை பொருட்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் மேற்பார்வையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சுத்துக்குளம் ரயில்வே கேட் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக தனித்தனியே பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அதில் ஒருவர் தப்பினார். பிடிப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், சுத்துக்குளம், பெரியார் நகர் ராமலிங்கம் மகன் சீனுவாசன்,25; தியாகவல்லி சீனுவாசன் 45; என்பதும், 60 கிலோ ஹான்ஸ், 20 கிலோ கூலிப் பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, தப்பியோடிய ராஜவேலுவை தேடி வருகின்றனர். போதை பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போலீசாரை எஸ்,.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us