தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை மிரட்டல் 3 பேர் கைது

கொலை மிரட்டல் 3 பேர் கைது

கொலை மிரட்டல் 3 பேர் கைது


ADDED : நவ 05, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பட்டாசு வெடித்த தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்புமணி, 40; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அழகேசன், 30; இருவருக்கும் இடையே பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகேசன் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து அன்புமணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், அழகேசன், நீலகண்டன், 38; சுரேஷ், 29; ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us