sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

/

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி  


ADDED : மே 17, 2025 12:32 AM

Google News

ADDED : மே 17, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன.

பண்ருட்டி அடுத்த குடியிருப்பு கிராமத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது, சேகர்,52; என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்று குட்டி மின்னல் தாக்கி இறந்தன.

செல்வபெருமாள் மனைவி கிருஷ்ணவேணி,60; என்பவரின் கூரை வீடு மீது மின்னல் தாக்கியதில் வீடு எரிந்தது. முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பராவாமல் அணைத்தனர்.






      Dinamalar
      Follow us