sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., பிரமுகர் கார் மோதி 3 பேர் காயம்

/

தி.மு.க., பிரமுகர் கார் மோதி 3 பேர் காயம்

தி.மு.க., பிரமுகர் கார் மோதி 3 பேர் காயம்

தி.மு.க., பிரமுகர் கார் மோதி 3 பேர் காயம்


ADDED : ஏப் 15, 2025 07:38 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : தி.மு.க., ஒன்றிய செயலாளர் கார் மோதி மூன்று பேர் காயமடைந்தனர்.

நெல்லிக்குப்பம் அருகே அண்ணாகிராமம் தி.முக., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன். இவர் தனது இன்னோவா காரில் நேற்று இரவு 7:15 மணிக்கு கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். நெல்லிக்குநப்பம் குடிதாங்கி சாவடி அருகே சென்றபோது எதிரே வாழப்பட்டை சேர்ந்த வீரப்பன்,55; என்பவர் பைக்கில் மனைவி காயத்ரி,50; மகள் சுபஸ்ரீ,20; ஆகியோர் வந்தனர்.

வெங்கட்ராமன் சென்ற கார் வீரப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீரப்பன், காயத்ரி, சுப� ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து காரணமாக கடலுார்- பண்ருட்டி சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us