sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்களுக்கு இடையூறு; 3 பேர் கைது

/

மக்களுக்கு இடையூறு; 3 பேர் கைது

மக்களுக்கு இடையூறு; 3 பேர் கைது

மக்களுக்கு இடையூறு; 3 பேர் கைது


ADDED : மார் 31, 2025 10:56 PM

Google News

ADDED : மார் 31, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பு.முடலுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே 3 பேர் மது போதையில் கையில் கட்டை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி ஆபாசமாக திட்டினர். புகாரின் பேரில் சம்பந்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 24; தினகரன், 31; வேலு,48; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us