sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருதரப்பு மோதல் 4 பேர் கைது

/

இருதரப்பு மோதல் 4 பேர் கைது

இருதரப்பு மோதல் 4 பேர் கைது

இருதரப்பு மோதல் 4 பேர் கைது


ADDED : ஜூலை 13, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : முன்விரோத தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளூர் மற்றும் இளங்காம்பூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று இளங்காம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்விரோத தகராறில் தொடர்புடைய 2 சிறுவர்கள் வெள்ளூர் கிராம கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றபோது, இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினம் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், 7 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெள்ளூரை சேர்ந்த மதன்,19; உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us