தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்: 4 பேருக்கு போலீஸ் வலை

கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்: 4 பேருக்கு போலீஸ் வலை

கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்: 4 பேருக்கு போலீஸ் வலை


UPDATED : ஆக 12, 2026 10:17 PM

ADDED : ஆக 12, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 10:17 PM ADDED : ஆக 12, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.: பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாடலீஸ்வரன்,67; இவர், திருவதிகை சுப்பிரமணிய தேசிகர் குரு முகூர்த்தம் சித்தர் கோவில் பராமரிப்பாளராக உள்ளார்.

கடந்த ஜூலை 25 ம்தேதி காலை கோவிலுக்கு வந்த 4 பேர் கேமராக்களில் ஒயர்களை துண்டித்துவிட்டு பாடலீஸ்வரன் உதவியாளர் பசுபதி என்பவரை ஆபாசமாக திட்டி, இனி இங்கு வேலை செய்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவோம் என்று மிரட்டி, பூஜை செய்ய விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து பாடலீஸ்வரன், கொடுத்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, திருவதிகையை சேர்ந்த சத்யமூர்த்தி, ராஜா, வெங்கடேசன், பிரபு ஆகியோரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us