sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்

/

ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்

ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்

ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்


ADDED : ஜன 05, 2024 12:40 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முதியவர்கள் இறந்த சம்பவம் கிராம மக்களை அச்சமடைய செய்துள்ளது.

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரங்கராாஜ்,70; தனபாக்கியம்,80; முருகன் கோவில் தெரு செல்வம்,68; மற்றும் திருப்பணிநத்தத்தை சேர்ந்த நாகப்பன்,73; ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில் 4 பேரும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் துக்க நிகழ்விற்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள் குழப்படைந்தனர். மூவரின் உடல் நேற்று அடுத்தடுத்து கீரப்பாளையம் இடுகாட்டிலும், நாகப்பன் உடல் திருப்பணிநத்தம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஒரே கிராமத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முதியவர்கள் இறந்த சம்பவம் கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us