sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சூதாடிய 6 பேர் கைது 

/

 சூதாடிய 6 பேர் கைது 

 சூதாடிய 6 பேர் கைது 

 சூதாடிய 6 பேர் கைது 


ADDED : ஜன 17, 2026 06:05 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், தேவனாம்பட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குண்டு உப்பலவாடி கரும காரிய கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய கும்பலை பிடித்து விசாரித்தனர்.

இதில், குண்டு உப்பலவாடி ரகு,42; அப்பு,38; தியாகு,23; வினோத்,30; பாபு, சுந்தரராஜன் ஆகியோரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

அவர்களிடம் இருந்து 1,100 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய குண்டு உப்பலவாடி சுப்ரமணி உட்பட 6 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us