sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடியப்பட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

/

நடியப்பட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

நடியப்பட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

நடியப்பட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா


ADDED : நவ 24, 2024 07:33 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் பேசில்ராஜ் தலைமை தாங்கினார்.

ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஜெகன் ஜோதி, பத்மாவதி முன்னிலை வகித்தனர்.

மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், மதிய உணவு, இனிப்பு வழங்கப்பட்டது.

ஓவிய ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us