ADDED : நவ 15, 2024 11:20 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் குழுக்கள் அமைக்கும் விழா நடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சுபாஷினி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் தேவநாதன் வரவேற்றார். பொறுப்பாசிரியராக மேரி வளர்மதி ஜோஸ்பின் நியமிக்கப்பட்டார். 5 குழுக்கள் அமைத்து அவர்களுக்கு தனித்தனியான வண்ணங்களில் கொடிகள் வழங்கப்பட்டது.
